/nakkheeran/media/media_files/2026/10/10/cjpsupreme-2026-10-10-22-09-10.jpg)
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்பினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைத் தடுத்து போக்குவரத்தை முடக்கியதாகக் கூறப்படும் மத்திய பா.ஜ.க அரசு மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.
டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், பேரணியாக செல்ல முயன்ற மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.