International
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்க டிரம்ப் திட்டம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்க டிரம்ப் திட்டம்

maalaimalar1h
THE BRIEF
1

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, நெதர்லாந்தின் ஹாக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அமெரிக்க டாலர் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கத் தயாராகி வருகிறது.

2

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருக்கு எதிராக அநீதிமன்றம் கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ள நிலையில், இது அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

3

இந்தத் தடை உத்தரவு உலகளாவிய வங்கி அமைப்பில் இருந்து நீதிமன்றத்தை துண்டிக்கக் கூடியது என்றும், இது தொடர்பான நடவடிக்கைகள் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின்போது இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.