/nakkheeran/media/media_files/2026/09/18/mamataritabatra-2026-09-18-07-35-50.jpg)
மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
மம்தா பானர்ஜி அணி மற்றும் ரிதப்ரா பானர்ஜி அணி என இரு பிரிவினரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உட்கட்சி பூசல் காரணமாக இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை இரு அணிகளும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.