குரு பகவானின் அருள் பார்வையால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஆன்மீக சிந்தனையும் தெய்விக வழிபாடுகளில் ஈடுபாடும் அதிகரிக்கும்.
குடும்பத்துடன் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது, தம்பதியரிடையே பரஸ்பர அன்பு பலப்படும்.
தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள், மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் தேடி வரும்.