குருவின் ஆதிக்கம் இருப்பதால் புதிய சிந்தனைகளும் ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும்.
காதல் உறவுகளில் நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் அதிகமாகும்.
பொருளாதார ரீதியாக நிலவிய மந்தநிலை மாறி நல்ல லாபம் ஈட்டுவீர்கள்.