Health & Environment
கொடைக்கானலில் அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன

கொடைக்கானலில் அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன

Nakkheeran1h
THE BRIEF
1

திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற 25.10.2026 மற்றும் 26.10.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

2

நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளைத் தவிர்க்க, பொதுமக்கள் யாரும் கொடைக்கானல் மலைப்பாதை பகுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3

குணா குகை, பைன் காடு, தூண் பாறை உள்ளிட்ட அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் உடனடியாக மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி அறிவித்துள்ளார்.