Sports
சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் இந்திய ஜோடி

சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் இந்திய ஜோடி

Dinamalar1h
THE BRIEF
1

சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறும் சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் மானவ் மற்றும் மானுஷ் ஜோடி முன்னேறியது.

2

காலிறுதிப் போட்டியில் மானவ் தாக்கர் மற்றும் மானுஷ் ஷா ஜோடி சீனாவின் ஜிங்குன் லியாங் மற்றும் பெங் ஜியாங் ஜோடியை 3–0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

3

கலப்பு இரட்டையர் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் இந்திய ஜோடிகள் தோல்வியடைந்தன.