
தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வை 4.90 லட்சம் பேர் எழுதினர்.
தேர்வில் கேட்கப்பட்ட வட்டமேசை அமர்வு குறித்த கடினமான மற்றும் குழப்பத்தை ஏற்படுத்திய ஒரு கேள்வி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அந்தக் கேள்வியில் வயது அடிப்படையிலான கணக்கீட்டின்படி A இன் சாத்தியமான சரியான வயது 22 என தீர்வு விளக்கப்பட்டுள்ளது.