International
சவுதி அரேபியாவுக்கான விமான சேவையை அக்.31 வரை ரத்து செய்தது இண்டிகோ

சவுதி அரேபியாவுக்கான விமான சேவையை அக்.31 வரை ரத்து செய்தது இண்டிகோ

Daily Thanthi1h
THE BRIEF
1

மேற்காசிய பகுதியில் நிலவும் பதற்ற சூழலைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் ரியாத்துக்கான விமான சேவையை அக்டோபர் 31 வரை இண்டிகோ ரத்து செய்துள்ளது.

2

ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனா நகரங்களுக்கான விமான சேவைகளும் அக்டோபர் 27 வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3

ரத்து செய்யப்பட்ட விமானங்கள் குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதோடு, இணையதளத்தில் தற்போதைய நிலையை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.