Sports
வூஹான் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி மஜா சாவ்லின்ஸ்கா இறுதிக்கு முன்னேற்றம்

வூஹான் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி மஜா சாவ்லின்ஸ்கா இறுதிக்கு முன்னேற்றம்

Maalai Malar2h
THE BRIEF
1

சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றில் போலந்தின் மஜா சாவ்லின்ஸ்கா சக நாட்டு வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார்.

2

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய மஜா சாவ்லின்ஸ்கா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

3

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் போலந்தின் மஜா சாவ்லின்ஸ்கா பிரிட்டனின் சோனே கர்தாலை எதிர்கொண்டு மோதுகிறார்.