
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இப்போட்டிகளில் இந்தியா மொத்தம் 85 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியக் குழுவினர் 21 தங்கம், 27 வெள்ளி மற்றும் 37 வெண்கல பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.