Technology
கடந்த 5 மாதங்களில் 1.95 லட்சம் சமூக வலைதள கணக்குகளை முடக்கியது மத்திய அரசு

கடந்த 5 மாதங்களில் 1.95 லட்சம் சமூக வலைதள கணக்குகளை முடக்கியது மத்திய அரசு

DinaMani1h
THE BRIEF
1

கடந்த மார்ச் முதல் ஜூலை வரையிலான 5 மாத காலகட்டத்தில், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க 1.95 லட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2

இதில் அதிகபட்சமாக மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 1 லட்சம் முடக்க உத்தரவுகளும், முகநூலுக்கு 80,000 மற்றும் யூடியூப் தளத்திற்கு 15,000 முடக்க உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

3

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 79 (3) (b)-இன் கீழ், சராசரியாக நாளொன்றுக்கு 1,275 கணக்குகளை முடக்க அரசு மற்றும் சட்ட அமலாக்க முகமைகள் பரிந்துரை செய்துள்ளன.