
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.14,940-க்கு விற்பனையாகிறது, அதேசமயம் வெள்ளி விலையில் கடந்த 3 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை.
வெள்ளி ஒரு கிலோ ரூ.2,65,000 மற்றும் ஒரு கிராம் ரூ.265 என்ற விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.