Sports
டர்பன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் திணறிய ஆஸ்திரேலிய அணி

டர்பன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் திணறிய ஆஸ்திரேலிய அணி

Dinamalar57m
THE BRIEF
1

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 65.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது.

2

தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சென், முல்டர் மற்றும் நோர்க்கியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினர்.

3

போட்டியின் இடையே ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் ஸ்டீவ் வாக்கை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.