
சென்னையில் நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் லீக் ஆட்டத்தில், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
முதலில் ஆடிய சேலம் அணி 140 ரன்கள் எடுத்த நிலையில், நெல்லை அணி 16.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ்குமார் மற்றும் அதிஷ் தலா 50 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர்.