
இயக்குநர் வெற்றிமாறன் தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடியபோது, குழந்தைகள் முன்னிலையில் வீரவாளைப் பரிசாகப் பெற்று கையில் தூக்கிக் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படம் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என்று நடிகர் சிம்பு ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மேலும், வெற்றிமாறனின் 'ராஜன் வகையறா' படத்தில் அமீர் கதாபாத்திரத்தின் இளம்வயது வேடத்தில் நடிகர் கென் கருணாஸ் நடித்து வருகிறார்.