
உக்ரைன் அருகே கருங்கடலில் அன்டிகுவா அண்ட் பார்படா நாட்டு கொடியுடன் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் சரக்கு கப்பலின் கேப்டன் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன்-ரஷ்யா போர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.