International
கேமரூனில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி

கேமரூனில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி

dailythanthi47m
THE BRIEF
1

கேமரூன் நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள மேட்குவா கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 15 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

2

ஐஎஸ் பயங்கரவாதிகளின் கிளை அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

3

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அண்டை கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிச் செல்லத் தொடங்கினர்.