Economy
சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் வெளியீடு

சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் வெளியீடு

Daily Thanthi27m
THE BRIEF
1

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

2

சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

3

மேலும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் மற்றும் இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.