International
நிலவு அமெரிக்காவுக்குச் சொந்தம்: டிரம்ப் கருத்தால் சர்ச்சை

நிலவு அமெரிக்காவுக்குச் சொந்தம்: டிரம்ப் கருத்தால் சர்ச்சை

Puthiyathalaimurai58m
THE BRIEF
1

நிலவின் மையத்தில் அமெரிக்க கொடி இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து 'நிலவு நம்முடையது' என்று அதிபர் டிரம்ப் பதிவிட்டது உலக நாடுகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2

1967-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, எந்தவொரு நாடும் நிலவை சொந்தம் கொண்டாடக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.

3

உள்நாட்டு எரிபொருள் விலை உயர்வு போன்ற பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே டிரம்ப் இத்தகைய கருத்துகளை வெளியிடுவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.