ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாகத் தெரிவிக்கும் அறிமுக விடியோ மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும், இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மிரட்டலான வில்லனாக அறிமுகமாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.