Education
மும்மொழிக் கொள்கை: மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மும்மொழிக் கொள்கை: மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Dinamani1h
THE BRIEF
1

சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவதால் மாணவர்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

2

தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, 10-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழிக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாது என்ற சிபிஎஸ்இ-யின் சுற்றறிக்கை மீதான மனுக்களை விசாரித்தது.

3

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டீ, நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளில் சிபிஎஸ்இ பள்ளிகள் 4.45 சதவீதம் மட்டுமே உள்ளன என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.