Economy

சர்க்கரை இறக்குமதிக்கு முழு வரி விலக்கு - மத்திய அரசு முடிவு

Lokal Tamil2h
THE BRIEF
1

நாட்டில் சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்த 10 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2

கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக சர்க்கரை இறக்குமதிக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3

உள்நாட்டு சந்தையில் சர்க்கரை இருப்பு குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.