Sports
ஆசிய பாரா விளையாட்டு: தங்கம் வென்ற சோலைராஜுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை

ஆசிய பாரா விளையாட்டு: தங்கம் வென்ற சோலைராஜுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை

Thanthi TV1h
THE BRIEF
1

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் சோலைராஜ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

2

தங்கம் வென்ற சோலைராஜின் சாதனையைப் பாராட்டிய முதலமைச்சர் விஜய் அவருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார்.

3

திறமை இருந்தால் சாதிக்க முடியும் என்பதற்கு சோலை ராஜின் வெற்றி சான்று என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், அவர் இன்னும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.