
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,081.61 புள்ளிகள் உயர்ந்து 73,863.50 புள்ளிகளாக இருந்தது.
தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 314.60 புள்ளிகள் உயர்ந்து 22,937.30 புள்ளிகளாக நிலை கொண்டது.
இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 9 பைசாக்கள் உயர்ந்து ரூ.95.06 என்ற அளவில் இருந்தது.