
லலிதா ஜூவல்லரி மார்ட் லிமிட்டடின் ஆரம்ப பொதுப்பங்கு வெளியீடு (IPO) ஆகஸ்ட் 17 அன்று தொடங்கி ஆகஸ்ட் 19 அன்று முடிவடைகிறது.
ஒரு பங்குக்கான விலை வரம்பு ₹190 முதல் ₹201 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 74 பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஐபிஓ மூலம் ₹1200 கோடி புதிய பங்கு வெளியீடும், ₹500 கோடி விற்பனைக்கான பங்கு வெளியீடும் மேற்கொள்ளப்பட உள்ளது.