
அமெரிக்க வெளியுறவுத்துறை உலகம் முழுவதும் உள்ள அனைத்து தூதரகங்களிலும் விசா நேர்காணல்களை நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சுற்றுலா அல்லது வர்த்தக விசாவில் அமெரிக்கா சென்று அகதி அந்தஸ்து கோரிய சுமார் 2 லட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களை தீவிரமாக ஆய்வு செய்யவும், அரசு நலத்திட்டங்களைச் சார்ந்திருப்பவர்களைக் கண்டறிந்து நிராகரிக்கவும் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.