Indian Politics
இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு; மல்லை சத்யா அறிவிப்பு

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு; மல்லை சத்யா அறிவிப்பு

Daily Thanthi57m
THE BRIEF
1

காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

2

இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா அறிவித்துள்ளார்.

3

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் தனது ஆதரவைத் தெரிவித்தார்.