
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்பட்ட சர்ச்சைகள் மற்றும் மோசமான முடிவுகளால், ஹர்திக் பாண்டியா மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.
குஜராத் நிர்வாகம் இதற்குச் சம்மதம் தெரிவித்தாலும், கேப்டன் சுப்மன் கில்லின் முடிவே இறுதியானது எனத் தெரிவித்துள்ளது; கில்லும் பாண்டியா வர சம்மதித்துள்ளார்.
இருப்பினும், ஹர்திக் பாண்டியா மீண்டும் கேப்டன் பதவியை டிமாண்ட் செய்ததால், இந்த பேச்சுவார்த்தையில் தற்போது முன்னேற்றம் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.