/nakkheeran/media/media_files/2026/11/08/new-project-23-2026-11-08-08-21-00.jpg)
தீபாவளி தினமான இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது, இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
வெயில் கொடுமையால் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த மழை நிம்மதியை அளித்துள்ளதாகக் கூறப்பட்டாலும், பட்டாசு வெடிக்கக் காத்திருந்த மக்கள் சற்று ஏமாற்றமடைந்தனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.