Sports
நியூசிலாந்து தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா விலகல்

நியூசிலாந்து தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா விலகல்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 4-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் அடைந்துள்ளார்.

2

தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை.

3

இதனைத் தொடர்ந்து அவருக்கு பெங்களூருவில் உள்ள பிசிசிஐ உயர் சிறப்பு மையத்தில் உடற்தகுதி சோதனை நடத்தப்பட உள்ளதால் அவர் தொடரிலிருந்து விலகுகிறார்.