
ஆன்லைன் சூதாட்ட விவகாரம் மற்றும் விசாரணை தொடர்பாக பொதுவெளியிலோ ஊடகங்களிலோ முகமது ரிஸ்வான் பேசக் கூடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது பாதியிலேயே திருப்பி அனுப்பப்பட்ட ரிஸ்வானிடம் தேசிய சைபர் கிரைம் புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தியது.
தன் மீதான அவதூறுகளுக்கு விளக்கம் அளிக்க அனுமதி கோரி ரிஸ்வான் விடுத்த இரண்டு கோரிக்கைகளையும் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி நிராகரித்துள்ளார்.