
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் 55-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் இன்று தொடங்குகிறது.
ஈரான் போர் காரணமாக சவுதி அரேபியாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு கருதி போட்டி அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் 8 வீராங்கனைகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றனர்.