
ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கைலாக் ஸ்போர்ட்லைன் எஸ்யூவி காரை மேனுவல் வேரியண்டில் 11.32 லட்சம் ரூபாய்க்கும், ஆட்டோமேட்டிக் வேரியண்டில் 12.32 லட்சம் ரூபாய்க்கும் அறிமுகம் செய்துள்ளது.
1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த கார், 5 ஸ்டார் பாதுகாப்பு குறியீடு மற்றும் 6 ஏர்பேக் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேனுவல் வேரியண்ட் 19.68 கி.மீ மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 19.05 கி.மீ மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதுடன், 4 வருட வாரண்டியுடன் விற்பனைக்கு வந்துள்ளது.