
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் 'ஐபோன் டியோ' (iPhone Duo) மாடலை செப்டம்பர் 9-ம் தேதி அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.2,99,900 ஆகவும், உயர்தர 2 டிபி மாடலின் விலை ரூ.4,49,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் விலையைக் கொண்டு ஒரு புதிய ஆல்ட்டோ கார் வாங்கலாம் அல்லது 30 கிராம் தங்கம் வாங்கலாம் என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.