Sports
ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் அமன் ஷெராவத்

ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் அமன் ஷெராவத்

Daily Thanthi2h
THE BRIEF
1

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் 57 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்கப் பதக்கம் வென்றார்.

2

இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 20-வது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.

3

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து, பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.