Entertainment
16 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பாரடைஸ்' டீசர்

16 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பாரடைஸ்' டீசர்

Dinamalar2h
THE BRIEF
1

ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 16 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

2

தெலுங்கில் 10 மில்லியன், ஹிந்தியில் 4 மில்லியன், தமிழில் ஒரு மில்லியன் மற்றும் பிற மொழிகளில் ஒரு மில்லியன் என இந்த டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

3

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.