
கடந்த நான்கு காலாண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்ந்து வாங்கி குவித்த 13 ஸ்மால்கேப் பங்குகள் 50% முதல் 103% வரை லாபம் கொடுத்துள்ளன.
செனோரெஸ் பார்மாசூட்டிகல்ஸ் பங்கு 103% வளர்ச்சியுடன் 667 ரூபாயிலிருந்து 1,355 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அஸ்ட்ரா மைக்ரோவேவ் ப்ராடக்ட்ஸ் பங்கு 95% லாபத்தையும், உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் பங்கு 64% லாபத்தையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளன.