Entertainment

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Makkal Kural4h
THE BRIEF
1

நடிகர் மணிகண்டன் நடித்துள்ள 'மக்கள் காவலன்' திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

2

மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

3

இப்படத்தில் நடிகர் மணிகண்டன் ஆக்ஷன் அவதாரத்தில் களமிறங்குகிறார்.