
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பங்கேற்றுள்ளது.
போட்டியின் ஒரு நாளில் மட்டும் இந்திய வீரர்கள் 5 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, இந்தியா ஆசிய பாரா விளையாட்டுப் பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.