Sports
ஆசிய விளையாட்டுப் போட்டி: கபடி போட்டிகளில் இந்தியாவுக்கு இரட்டைத் தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி: கபடி போட்டிகளில் இந்தியாவுக்கு இரட்டைத் தங்கம்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணிகள் தங்கப் பதக்கம் வென்று அசத்தின.

2

மகளிர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 37-34 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது.

3

ஆடவர் கபடி இறுதிப் போட்டியில் இந்தியா 40-34 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.