
உலகின் 50 செல்வாக்குமிக்க தொழில்நுட்பத் தலைவர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பாக, இவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி நிறுவனங்களில் பட்டம் பெறாமல், தங்கள் திறமையால் மட்டுமே இந்த உச்சத்தை எட்டியுள்ளனர்.
ரெட்டிட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அமித் புண்டம்பேகர், ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஜயே ராஜி, ஆந்த்ரோபிக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராகுல் பாட்டீல் ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.