
நடைபெற்றுவரும் நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் செக்குடியரசை வீழ்த்தியது.
ஸ்பெயின் அணி தரப்பில் யமால், ரோட்ரி மற்றும் மெரினோ ஆகியோர் கோல்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.
ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் குரோஷியாவை வீழ்த்தியிருந்த ஸ்பெயின் அணி இத்தொடரில் தனது தொடர்ச்சியான 3வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.