Sports
90 வயதில் சர்வதேச பாடிபில்டிங் போட்டியில் பங்கேற்ற ஜப்பான் தாத்தா

90 வயதில் சர்வதேச பாடிபில்டிங் போட்டியில் பங்கேற்ற ஜப்பான் தாத்தா

Daily Thanthi1h
THE BRIEF
1

ஸ்பெயின் நாட்டின் சாண்டா சுசானாவில் நடைபெற்ற சர்வதேச ஆணழகன் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த 90 வயதான கனசாவா என்ற தாத்தா பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

2

ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் போட்டியிடுவதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து ஸ்பெயின் வந்த அவர், மேடையேறுவதற்கு முன்பாக இளம் வீரர்களுக்கு இணையாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார்.

3

முதல் மூன்று இடங்களுக்குள் அவரால் இடம்பிடிக்க முடியவில்லை என்றாலும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.