
தமிழகத்தில் மின் தேவையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 முதல் ரூ.37 வரை கொடுத்து தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யத் டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மின்சாரக் கொள்முதல் மூலம் தமிழக அரசுக்கு தோராயமாக ரூ.2,450 கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்படப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஏற்கெனவே விலைவாசி மற்றும் பால் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இந்த மின் கட்டண உயர்வு மேலும் பாதிக்கும் என பிக் பாஸ் ஜூலி தெரிவித்துள்ளார்.