தமிழகத்தில் ஈஷா கிராமோத்சவம் 2026 விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
முதற்கட்டமாக மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்று, பின்னர் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் நடைபெறும்.