International
கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 273 ஆக உயர்வு

கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 273 ஆக உயர்வு

polimernews2h
THE BRIEF
1

கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

2

நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், காலி நகரில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

3

இந்த இயற்கை பேரிடரில் மாயமான 377 பேரின் நிலை குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.