
பிரபுதேவா மற்றும் சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் இப்படத்தை ஜியோன் ஃபிலிம்ஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் வழங்குகின்றன.
கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.