International
டீசல் தொழிற்சாலைகளை ரஷ்யா இழந்துவிட்டது; இது அவமானம் - உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப்

டீசல் தொழிற்சாலைகளை ரஷ்யா இழந்துவிட்டது; இது அவமானம் - உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப்

vikatan1h
THE BRIEF
1

உக்ரைன் உடனான போரின் காரணமாக ரஷ்யா தனது டீசல் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2

ரஷ்யாவில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான டீசல் சுத்திகரிப்பு ஆலைகள் தகர்க்கப்பட்டுள்ளன; இவை தற்காலிகமாகச் செயல்படாது.

3

ஒவ்வொரு மாதமும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 25,000 பேர் கொல்லப்படுவது உலகத்திற்கே வேதனையாக இருக்கிறது என்றும், இது என்னவொரு அவமானம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.