
தூசி ஒவ்வாமையால் தும்மல், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்களில் அரிப்பு போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.
வீட்டில் சீரான இடைவெளியில் சுத்தம் செய்வதன் மூலம் தூசி சேர்வதைத் தவிர்க்கலாம்.
தூசி ஒவ்வாமை உள்ளவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.